2691 காலிப் பணியிடங்கள், டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு..! Union Bank 2691 Vacancies Details Apply Now

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய யூனியன் வங்கி உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Union Bank 2691 Vacancies Details இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 2691 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

யூனியன் வங்கி பணிக்கு சிறப்பம்சமாக தேர்வனவர்களுக்கு எளிய தேர்வு மூலமாக அரசு வேலை  கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 19.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

யூனியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்

Apply Now: தேர்வு கிடையாது, தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீஷியன் வேலைவாய்ப்பு..!

Union Bank 2691 Vacancies Details Overview

நிறுவனம் Union Bank of India
வேலை வகை வங்கி வேலை
Advertisement No Not Mentioned
பணியிடம் இந்தியா
கடைசி நாள் 05.03.2025
விண்ணப்பிக்கும் முறை
Online
Union Bank 2691 Vacancies Details
Union Bank 2691 Vacancies Details

Qualifications of Apprentices in Union Bank

1. பணியின் பெயர்: Apprentices

காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 2691

கல்வித் தகுதி:Graduation from a recognized University/ Institute. Candidates must have completed & have passing certificate for their graduation on or after 01.04.2021.

சம்பளம்: மாத சம்பளமாக ரூ 15,000 வரை வழங்கப்படும்.

வயது: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: 

  • SC/ ST – 5 years
  • OBC – 3 years
  • PwBD (Gen/ EWS) – 10 years
  • PwBD (SC/ ST) – 15 years
  • PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

  • GEN / OBC – Rs.800
  • Female / SC / ST – Rs.600

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பின் வரும் நிலைகளில் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  1. Online Test (objective type)
  2. Knowledge and Test of Local Language
  3. Wait List
  4. Medical Examination

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில்  www.unionbankofindia.co.inஅதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 19-02-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள் : 05-03-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment