UIIC Apprentice Recruitment 2025 யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோ. லிமிடெட், அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2025 ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, அதன் ஒரு வருட அப்ரண்டிஸ் திட்டத்திற்கு புதிய பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் மொத்தம் 105 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 19.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
Apply Now: இந்திய அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள்..!
UIIC Apprentice Recruitment 2025 Overview
நிறுவனம் | United India Insurance Co. Ltd. |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No | HO HRM APPR 1: 2025 |
பணியிடம் | இந்தியா |
கடைசி நாள் | 17.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை |
Online |

Qualifications of UIIC Apprentice Recruitment 2025
1. பணியின் பெயர்: Apprentice
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 105
கல்வித் தகுதி:Candidates applying for the apprentice positions must hold a graduate degree in any discipline from a recognized university or institution approved by AICTE or UGC. The degree should have been obtained between the academic years 2021 and 2024. Candidates who have previously completed or are currently undergoing any apprenticeship training or who possess one year or more of work experience are not eligible to apply.
சம்பளம்: மாத சம்பளமாக ₹9,000 வரை வழங்கப்படும்.
வயது: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது 21 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- இல்லை
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Short Listing & Document Verification மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் NATS Portal. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை வழங்குவதன் மூலம் பதிவு செயல்முறையை துவங்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- அடுத்து ஆன்லைன் கட்டண நுழைவாயில் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துங்கள்.
- விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, உறுதிப்படுத்தல் பக்கத்தின் அச்சுப்பிரதியை எடுத்துக் கொள்ளுங்கள்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 17-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள் : 10-03-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.