TMB Agricultural Officer Recruitment 2025 பிரபல தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேளாண் அலுவலர் பணிக்கு சிறப்பம்சமாக சொந்த நகரில் பணி கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 27.01.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேளாண் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
அரசு வேலை; BEL நிறுவனத்தில் வெளி வந்துள்ள பயிற்சி அலுவலர் வேலைவாய்ப்பு..!
TMB Agricultural Officer Recruitment 2025 Overview
நிறுவனம் | Tamilnad Mercantile Bank Ltd |
வேலை வகை | வங்கி வேலை |
Advertisement No |
6050/TE-I&PE-I/HR/PDIC/2024-25 |
பணியிடம் | Anywhere in India |
கடைசி நாள் | 09.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலமாக |

Qualifications of TMB Agricultural Officer Recruitment 2025
1. பணியின் பெயர்: Agricultural Officer – Scale I
Agricultural Officer – Scale I பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மின் தோட்டக்கலை / கால்நடை பராமரிப்பு / கால்நடை அறிவியல் / பால் அறிவியல் / வேளாண் பொறியியல் போன்ற சிறப்புப் பிரிவுகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் வேளாண்மையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக Scale I Cadre வரை வழங்கப்படும், வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் ஆகியவை விண்ணப்பதாரர்களுக்குத் தனித்தனியாகத் தெரிவிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://www.tmbnet.in/tmb_careers/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 27-01-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 09-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.
My qualification is B.L.
AGE 42
I M COMPLETED MY EDUCATION IN VILLAGE
I M WORKED AT LEGAL ADVISOR IN 3 YRS BUT NOW I M IN HOME NOT WORKING. AND LIVING IN CHENNAI THat is my problem
I want a job