எழுத்து தேர்வு கிடையாது, சத்துணவு திட்டத்தில் அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர், கணினி உதவியாளர் பணிக்கான அறிவிப்பு..! TN Mid day Meals Recruitment 2025 Check Now
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட செயலாக்கத்திற்கு காலியாக உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TN Mid day Meals …