SCL 25 Assistant Posts Details
இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான செமி-கண்டக்டர் ஆய்வகம், உதவியாளர் (நிர்வாக ஆதரவு பணியாளர்கள்) பதவிக்கு 25 காலியிடங்களை அறிவித்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான பங்களிப்புகளுக்கு பெயர் பெற்ற நிறுவனத்திற்குள் வேலைவாய்ப்பை பெற இந்த அறிவிப்பு தேர்வர்களுக்கு நல்ல வாய்ப்பாகும்.
மேலும் சிறப்பம்சமாக இந்தப் பதவிக்கு மாத சம்பளமாக 7வது CPC ஊதிய அளவுகோலின் நிலை 4 இன் கீழ் (₹25,500 – ₹81,100) கிடைக்கிறது, மேலும் கொடுப்பனவுகள், ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற கூடுதல் சலுகைகளையும் உள்ளடக்கியது.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 19.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
Apply Now: இந்திய அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள்..!
SCL 25 Assistant Posts Details Overview
நிறுவனம் | Semi-Conductor Laboratory (SCL) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No | SCL: 02/2025 |
பணியிடம் | இந்தியா |
கடைசி நாள் | 26.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை |
Online |

Qualifications of Assistant in SCL
1. பணியின் பெயர்: Assistant (Administrative Support Staff)
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 25
கல்வித் தகுதி: Candidates must hold a graduation degree in any discipline from a recognized university and possess proficiency in computer usage. Additionally, candidates with prior experience working in an educational or research institute or a government office will be given preference as it is considered desirable.
சம்பளம்: மாத சம்பளமாக ₹25,500 – ₹81,100 (Level-4, 7th CPC) வரை வழங்கப்படும்.
வயது: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ ST – 5 years
- OBC – 3 years
- PwBD (Gen/ EWS) – 10 years
- PwBD (SC/ ST) – 15 years
- PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
- General/EWS/OBC: ₹944 (₹800 + GST @ 18%)
- SC/ST/Women/PwBD/ESM: ₹472 (₹400 + GST @ 18%)-
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் written examination & document verification மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://www.scl.gov.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- “Career” பகுதிக்குச் சென்று உதவியாளர் ஆட்சேர்ப்புக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற செல்லுபடியாகும் தனிப்பட்ட விவரங்களை வழங்குவதன் மூலம் பதிவு செயல்முறையை துவங்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- அடுத்து ஆன்லைன் கட்டண நுழைவாயில் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துங்கள்.
- விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, உறுதிப்படுத்தல் பக்கத்தின் அச்சுப்பிரதியை எடுத்துக் கொள்ளுங்கள்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 27-01-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள் : 26-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.