ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SBI Specialist Officer Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Manager (Data Scientist) Scale-III, Dy. Manager (Data Scientist) Grade Scale-II பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில்Manager (Data Scientist) Scale-III, Dy. Manager (Data Scientist) Grade Scale-II) பணிக்கு சிறப்பம்சமாக மாத சம்பளமாக ரூ 65,000 வரை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 01.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் Manager (Data Scientist) Scale-III, Dy. Manager (Data Scientist) Grade Scale-II பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!
SBI Specialist Officer Recruitment 2025 Overview
நிறுவனம் | State Bank of India |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No |
CRPD/SCO/2024-25/27 |
பணியிடம் | Mumbai |
கடைசி நாள் | 24.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலமாக |

Qualifications of SBI Specialist Officer Recruitment 2025
1. பணியின் பெயர்: இளம் Manager (Data Scientist) Scale-III
Manager (Data Scientist) Scale-IIIபணிக்கு 13 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மாத சம்பளமாக ரூ.85920 – 105280 வழங்கப்படும், வயது 26 – 36 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
2. பணியின் பெயர்: Dy. Manager (Data Scientist) Grade Scale-II
Manager (Data Scientist) Scale-IIIபணிக்கு 29 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மாத சம்பளமாக ரூ.64820 – 93960 வழங்கப்படும், வயது 24 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
விண்ணப்ப கட்டணம்:
- For ST/SC/PWD Applicants – கட்டணம் இல்லை
- For General/EWS/OBC Applicants – Rs.750
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் Shortlisting & Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://sbi.co.in/hi/web/careers/current-openings அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 01-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 24-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் |
Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.