ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் தள மதிப்பீட்டாளர் வேலைவாய்ப்பு..! RITES Site Assessor Recruitment 2025 Apply Now

மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில்வே கட்டுமான நிறுவனமான RITES நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. RITES Site Assessor Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Site Assessor பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

RITES நிறுவன Site Assessor பணிக்கு சிறப்பம்சமாக தேர்வனவர்களுக்கு எளிய தேர்வு மூலமாக அரசு கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 14.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

RITES நிறுவன Site Assessor பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்

Apply Now: கப்பல் கட்டுமான நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு..!

RITES Site Assessor Recruitment 2025 Overview

நிறுவனம் RITES Ltd
வேலை வகை மத்திய அரசு வேலை
Advertisement No CL/05/25
பணியிடம் Anywhere in India
கடைசி நாள் 05.03.2025
விண்ணப்பிக்கும் முறை
Online 
RITES Site Assessor Recruitment 2025
RITES Site Assessor Recruitment 2025

Qualifications of RITES Site Assessor 

1. பணியின் பெயர்: Site Assessors

காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 06

கல்வித் தகுதி:Matriculation plus ITI Tradesmanship in Electrical/ Electrician Power Distribution/ Electrician Mechanics/ Instrument Mechanics/ Technician Power Electronics Systems/ Electrician

Minimum Post Qualification experience in relevant filed: 1 year Post Qualification experience in Solar PV systems (Installation & Commissioning, Material Testing and inspection, Field Quality inspection, and quality assurance, etc.)

சம்பளம்: மாத சம்பளமாக ரூ 13,802 வரை வழங்கப்படும்.

வயது: இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்ச வயதானது 40-க்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வுகள் 

  • For SC/ ST Applicants: 5 years
  • For OBC Applicants: 3 years
  • For PwBD (Gen/ EWS) Applicants: 10 years
  • For PwBD (SC/ ST) Applicants: 15 years
  • For PwBD (OBC) Applicants: 13 years
  • For Ex-Servicemen Applicants: As per Govt. Policy

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://rites.com/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை  எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன்  மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 14-02-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள் : 05-03-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment