டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு பொதுத்துறை வங்கியில் வேலை சம்பளம் Rs.48,480..! Punjab and Sind Bank Local Bank Officers Recruitment 2025 Apply Now

அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில், Local Bank Officer பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பஞ்சாப் & சிந்து Local Bank Officer பணிக்கு சிறப்பம்சமாக டிகிரி தேர்ச்சி மற்றும், ரூ 48,000 கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 07.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பஞ்சாப் & சிந்து Local Bank Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

அரசு வேலை; BEL நிறுவனத்தில் வெளி வந்துள்ள பயிற்சி அலுவலர் வேலைவாய்ப்பு..!

Punjab and Sind Bank Local Bank Officers Recruitment 2025 Overview

நிறுவனம் Punjab & Sind Bank
வேலை வகை வங்கி  வேலை
Advertisement No
Not Mentioned
பணியிடம் Anywhere in India
கடைசி நாள் 09.02.2025
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்  மூலமாக
Punjab and Sind Bank Local Bank Officers Recruitment 2025
Punjab and Sind Bank Local Bank Officers Recruitment 2025

Qualifications of Punjab and Sind Bank Local Bank Officers Recruitment 2025

1. பணியின் பெயர்: Local Bank Officers (LBO)

Local Bank Officers (LBO) பணிக்கு 110 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ .48,480 – 85,920 வரை வழங்கப்படும், வயது 20 – 30 வயதுக்குள்  இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC/PwBD – Rs.100
  • Others – Rs.850

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிக்கு Written Test, Screening, Personal Interview, Final Merit List, Proficiency in Local Language, Final Selection ஆகிய நிலைகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://punjabandsindbank.co.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 07-02-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள்: 28-02-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment