போக்குவரத்துத் துறையில் வெளிவந்துள்ள உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்கும் முறை..! Puducherry Transport Dept Recruitment 2025 Apply Now

போக்குவரத்துத் துறையில்  உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Puducherry Transport Dept Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி   Junior Engineer / Assistant Motor Vehicle Inspector பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

போக்குவரத்துத் துறை Junior Engineer / Assistant Motor Vehicle Inspector பணிக்கு சிறப்பம்சமாக தேர்வனவர்களுக்கு ரூ. 35,400 – ரூ.1,12,400 வரை சம்பளம்  கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 10.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

போக்குவரத்துத் துறை Junior Engineer / Assistant Motor Vehicle Inspector பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்

Apply Now: 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆதார் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை..!

Puducherry Transport Dept Recruitment 2025 Overview

நிறுவனம் போக்குவரத்துத் துறை
வேலை வகை புதுச்சேரி அரசு வேலை
Advertisement No No.11924 /TD/Estt./(JE/AMVI)/2024
பணியிடம் புதுச்சேரி
கடைசி நாள் 28.02.2025
விண்ணப்பிக்கும் முறை Online 
Puducherry Transport Dept Recruitment 2025
Puducherry Transport Dept Recruitment 2025

Qualifications of Puducherry Transport Dept Recruitment 2025

1. பணியின் பெயர்:  Junior Engineer / Assistant Motor Vehicle Inspector

காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 11

கல்வித் தகுதி: 

(i)  A Bachelor’s Degree in Automobile or Mechanical Engineering from a recognized University. And

(ii) Driving license authorizing to drive motor cycle, heavy goods vehicles and heavy passenger motor vehicles. OR

(i) A pass in 10th Standard from a recognized board/University; (or)

(ii) A Diploma in Automobile Engineering (3 years course) or Diploma in Mechanical Engineering (3 years course) awarded by the State Board of Technical Education;

(iii) Work experience of one year in an automobile workshop of manufacturing unit or authorized service Centre of manufacturing unit which undertakes repairs of both Light Motor Vehicles, Heavy goods vehicles and Heavy passenger Motor vehicles fitted with petrol and diesel engines; And

Driving License authorizing to drive motorcycle, heavy goods vehicles and heavy passenger motor vehicles.

சம்பளம்:  மாதம் சம்பளமாக ரூ. 35,400 – ரூ.1,12,400 வரை வழங்கப்படும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதானது 18 to 30 வயது-க்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்:

  •  கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Written Test & Certificate Verification மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://transport.py.gov.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 05-02-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள் : 08-03-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம்
Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment