Palaniandavar Polytechnic College Recruitment 2025
தமிழக அரசு உதவி பெரும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒன்றான அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி பழனியில் செயல்பட்டு வருகிறது அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Palaniandavar Polytechnic College Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Instrument Mechanic, Skilled Assistant, Lab Assistant, Store Keeper, Junior Assistant, Typist, Record Clerk, Office Assistant பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி பணிக்கு சிறப்பம்சமாக தேர்வனவர்களுக்கு நேர்காணல் மூலமாக அரசு பணி கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 17.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
Palaniandavar Polytechnic College Recruitment 2025 Overview
நிறுவனம் | அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
Advertisement No | No.02/2025 |
பணியிடம் | பழனி |
கடைசி நாள் | 20.03.2025 |
விண்ணப்பிக்கும் முறை | Postal |

Qualifications of Palaniandavar Polytechnic College Recruitment 2025
1. பணியின் பெயர்: Instrument Mechanic
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 02
கல்வித் தகுதி: An Industrial Training Institute Certificate (ITI) / National Trade Certificate (NTC) / National Apprenticeship Certificate (NAC) in the appropriate trade
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ. 19,500 வழங்கப்படும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதானது 18 – 38 வயது-க்குள் இருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Skilled Assistant
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 04
கல்வித் தகுதி: An Industrial Training Institute Certificate (ITI) / National Trade Certificate (NTC) / National Apprenticeship Certificate (NAC) in the appropriate trade
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ.19,500 வழங்கப்படும்.
3. பணியின் பெயர்: Lab Assistant
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 04
கல்வித் தகுதி: An Industrial Training Institute Certificate (ITI) / National Trade Certificate (NTC) / National Apprenticeship Certificate (NAC) in the appropriate trade
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ.19,500 வழங்கப்படும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதானது 18 – 38 வயது-க்குள் இருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Store Keeper
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 02
கல்வித் தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சி / 12ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ.19,500 வழங்கப்படும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதானது 18 – 37 வயது-க்குள் இருக்க வேண்டும்.
சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை வாய்ப்பு..!
5. பணியின் பெயர்: Junior Assistant
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சி / 12ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ.19,500 வழங்கப்படும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதானது 18 – 37 வயது-க்குள் இருக்க வேண்டும்.
6. பணியின் பெயர்: Typist
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சி / 12ம் வகுப்பு தேர்ச்சி
1. Higher / Senior grade in Tamil & English (or)
2. Higher/Senior grade in Tamil and Lower/Junior grade in English (or)
3. Higher/Senior grade in English & Lower / Junior grade in Tamil.
Computer Qualification: Applicants should have passed the “Certificate Course in Computer on Office Automation” awarded by the Technical Education Department
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ.19,500 வழங்கப்படும்.
7. பணியின் பெயர்: Record Clerk
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 02
கல்வித் தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை வழங்கப்படும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதானது 18 – 37 வயது-க்குள் இருக்க வேண்டும்.
8. பணியின் பெயர்: Office Assistant
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ.15,700 வரை வழங்கப்படும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதானது 18 – 37 வயது-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் பட்டியல் தயாராகப்பட்டு நேர்காணல் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் www.palaniandavarpc.org.in அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை பிரிண்ட் எடுத்து எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- குறிப்பு: உறையின் முகப்பில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: தாளாளர், அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழனி – 624 601, திண்டுக்கல் மாவட்டம்
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 17-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள் : 20-03-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
தொழில்நுட்ப பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் | Click here |
அமைச்சு பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.