OTT Release This Week March 28 2025
இந்த வாரம் ஒடிடி தளங்களில் வெளியாக உள்ள திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை இங்கு காணலாம்.
மார்ச் 28 வெளியாகும் முக்கிய படங்கள் மற்றும் தொடர்கள்
- ஓம் காளி ஜெய் காளி – நடிகர் விமல் நடித்துள்ள இந்த இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஏழு மொழிகளில் வெளியாகிறது.
- அகத்தியா – பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகிறது.
- செருப்புகள் ஜாக்கிரத்தை – சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்த நகைச்சுவை இணையத் தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
- விஜய் எல்எல்பி – இயக்குநர் மதியழகன் இயக்கத்தில் திரில்லர் படம் ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகிறது.

தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள திரைப்படங்கள்
- மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் – நடிகை லாஸ்லியா நடிப்பில் ஆஹா தமிழ் தளத்தில் தற்போது கிடைக்கிறது.
- நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – அமேசான் பிரைம் தளத்தில் கிடைக்கிறது.
- டிராகன் – நெட்பிளிக்ஸ் தளத்தில் தற்போது பார்க்கலாம்.
- Baby & Baby – சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் உங்கள் பார்வைக்கு எந்த திரைப்படம் அல்லது தொடர் பிரதானம்?
About Me
I am Swetha, graduated in Computer Science and I am having 5 years Experience in Content Writing and Publishing articles