NEERI Recruitment 2025
CSIR-National Environmental Engineering Research Institute காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் உள்ளன. தகுதியான நபர்கள் கீழ்க்கண்ட விவரங்களின்படி விண்ணப்பிக்கலாம்.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
NEERI Recruitment 2025 Overview
- நிறுவனம் – CSIR – National Environmental Engineering Research Institute
- வேலைவகை – மத்திய அரசு வேலை
- மொத்த காலியிடங்கள் – 33
- பணியிடம் – இந்தியா முழுவதும்
- விண்ணப்ப தொடக்க தேதி – 1.04.2025
- கடைசி தேதி – 30.04.2025

Qualification of NEERI Recruitment 2025
1.பணியின் பெயர் – Junior Secretariat Assistant (General)
- சம்பளம் – மாதம் Rs.36,493/- வரை வழங்கப்படும்.
- காலியிடங்கள் – 14
- கல்வித் தகுதி – 10+2/ XII or its equivalent and proficiency in computer typing speed and in using computer as per the prescribed norms fixed by DoPT from time to time. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு – 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
2.பணியின் பெயர் – Junior Secretariat Assistant (Finance & Accounts)
- சம்பளம் – மாதம் Rs.36,493/- வரை வழங்கப்படும்.
- காலியிடங்கள் – 05
- கல்வித் தகுதி – 10+2/ XII or its equivalent and proficiency in computer typing speed and in using computer as per the prescribed norms fixed by DoPT from time to time தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு – 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
3.பணியின் பெயர் – Junior Secretariat Assistant (Stores & Purchase)
- சம்பளம் – மாதம் Rs.36,493/- வரை வழங்கப்படும்.
- காலியிடங்கள் – 07
- கல்வித் தகுதி – 10+2/ XII or its equivalent and proficiency in computer typing speed and in using computer as per the prescribed norms fixed by DoPT from time to time தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு – 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
4.பணியின் பெயர் – Junior Stenographer
- சம்பளம் – மாதம் Rs.49,623/- வரை வழங்கப்படும்.
- காலியிடங்கள் – 07
- கல்வித் தகுதி – 10+2/ XII or its equivalent and proficiency in stenography as per the prescribed norms fixed by DoPT from time to time தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு – 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்
- Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
- Others – Rs.500/-
தேர்வு முறை
Written Test, Proficiency Test மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்
முக்கிய தேதிகள்
விண்ணப்ப தொடக்கம் – 01.04.2025
கடைசி தேதி – 30.04.2025
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் இணையதளம் www.neeri.res.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தலாம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here
விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களுக்கு பொருந்துமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.