கிராமப்புற வளர்ச்சி வங்கி உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. NABFINS CSO Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Customer Service Officer (CSO) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிராமப்புற வளர்ச்சி வங்கி பணிக்கு +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு NABARD Financial Services Limited நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Website https://nabfins.org/ பார்க்கவும்.
NABFINS CSO Recruitment 2025 பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணபிகல்லாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
NABFINS CSO Recruitment 2025 Overview
நிறுவனம் | NABARD Financial Services Limited |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No |
Not Mentioned |
பணியிடம் | தமிழ்நாடு |
கடைசி நாள் | 31.01.2025 |
விண்ணப்பிக்கும் முறை | Online |

Qualifications of NABFINS CSO Recruitment 2025
1. பணியின் பெயர்: Customer Service Officer (CSO)
Customer Service Officer (CSO) பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக விதி முறைப்படி வழங்கப்படும் வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 -33 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://nabfins.org/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்படிவத்தை எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 22-01-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 31-01-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்படிவம் (online ) | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.
North Street ammanpettai thiruvaiyaru taluka Thanjavur district pincode.613205