NABARD Bank Specialists Recruitment 2025
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் NABARD பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான நபர்கள் கீழ்க்கண்ட விவரங்களின்படி விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம் – National Bank For Agriculture And Rural Development NABARD
- வேலைவகை – மத்திய அரசு வேலை
- மொத்த காலியிடங்கள் – 05
- பணியிடம் – இந்தியா முழுவதும்
- விண்ணப்ப தொடக்க தேதி – 22 மார்ச் 2025
- கடைசி தேதி – 06 ஏப்ரல் 2025
NABARD Bank Specialists Recruitment 2025 Overview

NABARD Bank Vacancies
1.பணியின் பெயர் – CISO Chief Information Security Officer
- சம்பளம் – வருடத்திற்கு ரூபாய் 50 முதல் 70 லட்சம் வரை வழங்கப்படும்.
- காலியிடங்கள் – 01
- கல்வித் தகுதி – BE ME BTech MTech கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பம் சைபர் பாதுகாப்பு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு அல்லது BCA MCA BSc MSc கணினி அறிவியல் IT சைபர் பாதுகாப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு – 45 முதல் 55 வயது
2.பணியின் பெயர் – Climate Change Specialist Mitigation
- சம்பளம் – ரூபாய் 25 முதல் 30 லட்சம் வருடம்
- காலியிடங்கள் – 01
- கல்வித் தகுதி – மறு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் Renewable Energy எரிசக்தி பொறியியல் Energy Engineering காலநிலை அறிவியல் Climate Science நிலைத்த நிலை வளர்ச்சி Sustainable Development போன்ற துறைகளில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு – 35 முதல் 55 வயது
3.பணியின் பெயர் – Climate Change Specialist Adaptation
- சம்பளம் – ரூபாய் 25 முதல் 30 லட்சம் வருடம்
- காலியிடங்கள் – 01
- கல்வித் தகுதி – வள ஆதார மேலாண்மை Water Resource Management சுற்றுச்சூழல் அறிவியல் Environmental Science வேளாண்மை பொறியியல் Agricultural Engineering ஹைட்ராலஜி Hydrology போன்ற துறைகளில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு – 35 முதல் 55 வயது
4.பணியின் பெயர் – Content Writer
- சம்பளம் – ரூபாய் 12 லட்சம் வருடம்
- காலியிடங்கள் – 01
- கல்வித் தகுதி – ஏதேனும் ஒரு துறையில் Bachelors Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு – 21 முதல் 45 வயது
5.பணியின் பெயர் – Graphic Designer
- சம்பளம் – ரூபாய் 12 லட்சம் வருடம்
- காலியிடங்கள் – 01
- கல்வித் தகுதி – Applied Art Graphic Designing Multimedia and Animation துறையில் Diploma Bachelors Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு – 21 முதல் 45 வயது
விண்ணப்ப கட்டணம்
- SC ST Ex-servicemen PWD – ரூபாய் 150
- மற்றோர் – ரூபாய் 850
தேர்வு முறை
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்
முக்கிய தேதிகள்
விண்ணப்ப தொடக்கம் – 22 மார்ச் 2025
கடைசி தேதி – 06 ஏப்ரல் 2025
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் NABARD இணையதளம் www.nabard.org மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தலாம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here
விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களுக்கு பொருந்துமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.