உடனே அப்ளை பண்ணுங்க, இந்திய ரயில்வே துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..! Indian Railway Group D Job Details 2025 Apply Now

மத்திய  அரசின்  கீழ் செய்யப்படும்  இந்திய ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Indian Railway Group D Job Details 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Pointsman, Assistant மற்றும் Track Maintainer பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய ரயில்வே துறை Pointsman, Assistant மற்றும் Track Maintainer பணிக்கு சிறப்பம்சமாக 10th தேர்ச்சி, எளிய தேர்வு மூலம் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 23.01.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய ரயில்வே துறை Pointsman, Assistant மற்றும் Track Maintainer  பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்

Apply Now: தமிழ்நாடு சுகாதார துறையில் தரவு பதிப்பாளர் வேலைவாய்ப்பு; கல்வி தகுதி & விண்ணப்பிக்கும் முறை..!

Indian Railway Group D Job Details 2025 Overview

நிறுவனம் Railway Recruitment Board (RRB)
வேலை வகை மத்திய அரசு வேலை
Advertisement No
CEN 08 / 2024
பணியிடம் இந்தியா முழுவதும்
கடைசி நாள் 22.02.2025
விண்ணப்பிக்கும் முறை Online மூலமாக
Indian Railway Group D Job Details 2025
Indian Railway Group D Job Details 2025

Qualifications of Indian Railway Group D Jobs

1. பணியின் பெயர்: Data Entry Operator

காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 01

பணியின் பெயர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 
Pointsman – B 5058
Assistant 14193
Track Maintainer Gr. IV 13187
மொத்தம் 32438

கல்வித் தகுதி: 10th pass (OR) ITI (OR) National Apprenticeship Certificate (NAC) granted by NCVT

சம்பளம்:  மாதம் சம்பளமாக ரூ 18,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு: 18 – 36 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: 

  • SC/ ST – 5 years
  • OBC – 3 years
  • PwBD (Gen/ EWS) – 10 years
  • PwBD (SC/ ST) – 15 years
  • PwBD (OBC) – 13 years

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பின் வ்ரும் நிலைகள் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  1. Computer Based Test (CBT)
  2. Physical Efficiency Test (PET)
  3. Certificate Verification (DV)
  4. Medical Examination (ME)

விண்ணப்ப கட்டணம்:

  • SC, ST, Female, PWD, Transgender, Ex-servicemen, Economically Backward Class (EBC), Minority Communities – Rs.250/-
  • All Others – Rs.500/-

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் www.rrbapply.gov.in அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை  எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன்  மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்:23-01-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள்: 22-02-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment