இந்திய ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Indian Railway Group D 32438 Vacancies Details 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Pointsman, Assistant மற்றும் Track Maintainer பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய ரயில்வே துறை Pointsman, Assistant மற்றும் Track Maintainer பணிக்கு சிறப்பம்சமாக 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 23.01.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய ரயில்வே துறை Pointsman, Assistant மற்றும் Track Maintainer பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
தேர்வு கிடையாது, முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க அலகில் ரூ 50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!
Indian Railway Group D 32438 Vacancies Details 2025 Overview
நிறுவனம் | Railway Recruitment Board (RRB) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No |
CEN 08/2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
கடைசி நாள் | 22.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலமாக |

Qualifications of Indian Railway Group D Posts
1. பணியின் பெயர்: Various Posts in Level 1 (Pointsman, Assistant, Track Maintainer)
பணி | காலியிடங்கள் |
Pointsman – B | 5058 |
Assistant | 14193 |
Track Maintainer Gr. IV | 13187 |
மொத்தம் | 32438 |
Various Posts in Level 1 (Pointsman, Assistant, Track Maintainer) பணிக்கு 32438 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10th pass (OR) ITI (OR) National Apprenticeship Certificate (NAC) granted by NCVT ஆகியவை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.18,000 வரை வழங்கப்படும், வயது வரம்பு: 18 – 36 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
- SC, ST, Female, PWD, Transgender, Ex-servicemen, Economically Backward Class (EBC), Minority Communities – Rs.250/-
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT), Physical Efficiency Test (PET), Certificate Verification (DV), Medical Examination (ME) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் www.rrbapply.gov.in அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை எந்த வித தவறும் இல்லாமல் ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 07-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 17-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் |
Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.