India Post GDS Recruitment Last Date 2025
மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய தபால் நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Post Master Job Details 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 21,413 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜி.டி.எஸ்., எனும் கிராம தபால் பணியாளர் (கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர்)பிரிவில் உபி., 3004, ம.பி., 1314, தமிழகம் 2292, மஹாராஷ்டிரா 1498, கேரளா 1385. வடகிழக்கு 1270, ஆந்திரா 1215, குஜராத் 1203, கர்நாடகா 1135, ஒடிசா 1101 உட்பட மொத்தம் 21,413 இடங்கள் உள்ளன.
இந்திய அஞ்சல் துறை பணிக்கு சிறப்பம்சமாக தேர்வனவர்களுக்கு நேர்முகத் தேர்வு மூலமாக அரசு கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 10.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
India Post GDS Recruitment Last Date 2025 Overview
நிறுவனம் | இந்திய அஞ்சல் துறை |
வேலை வகை | Post Office |
Advertisement No | No.17-02/2025-GDS |
பணியிடம் | இந்தியா |
கடைசி நாள் | 03.03.2025 |
விண்ணப்பிக்கும் முறை |
Online |

Qualifications of Post Master
1. பணியின் பெயர்: GDS
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 21,413
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு
கூடுதல் தகுதி: தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கம்ப்யூட்டர் பயிற்சி அவசியம்.
Job Responsibilities
1. Branch Postmaster (BPM)
- Managing postal services and transactions.
- Handling financial services like savings accounts and insurance.
- Supervising other postal workers in the branch.
2. Assistant Branch Postmaster (ABPM)
- Assisting the BPM in daily operations.
- Delivering mail and parcels.
- Managing customer queries and complaints.
Work Environment & Challenges
- Rural-based assignments: Many positions are in remote or semi-urban areas.
- Public interaction: Handling customer service complaints and queries.
- Long working hours for BPMs: Some roles may demand extended availability.
- Physical activity: Mail delivery requires significant travel on foot or bicycle.
சம்பளம்:
- ABPM/ GDS- Rs. 10,000/- to Rs. 24,470/-
- BPM- Rs. 12,000/- to Rs. 29,380/-
வயது: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது 18 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இல்லை.
- மற்றவர்களுக்கு – ரூ.100
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://indiapostgdsonline.gov.in/Reg_validation.aspx அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
Step-by-Step Application Process for India Post GDS Recruitment 2025
1. Registration
Visit the official India Post GDS website: indiapostgdsonline.gov.in and click on New Registration. Enter your basic details, mobile number, and email ID.
2. Upload Documents
- Passport-size photograph (JPEG, max 50 KB)
- Signature (JPEG, max 20 KB)
- 10th class mark sheet
- Caste certificate (if applicable)
- Computer Training Certificate (if available)
- Residence Proof
- Domicile Certificate (if required for preference benefits)
3. Fill Application Form
Provide personal details, educational qualifications, and preferred postal circles. Double-check all information before proceeding.
4. Pay Application Fee
- General/OBC/EWS (Male): ₹100
- SC/ST/PwD/Female candidates: No fee
- Payment modes: Debit card, Credit card, Net banking, UPI
5. Submit & Print Application
After successful submission, download and print the application form for future reference.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 10-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள் : 03-03-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
FAQs on India Post GDS Recruitment 2025
Yes, you can apply for more than one circle, but you must submit separate applications. No, selection is purely merit-based, considering 10th standard marks. Yes, you can make corrections during the correction window (March 6-8, 2025). Log in to the official website using your registration number and check the status under the ‘Application Status’ section.1. Can I apply for multiple postal circles?
2. Is there any interview for selection?
3. Can I edit my application after submission?
4. How can I check my application status?
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.