IIT Madras OA Recrutiment 2025 ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது, இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 14.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
Apply Now: கலெக்டர் ஆபீஸ் தேர்வு இல்லாத வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்கும் முறை..!
IIT Madras OA Recrutiment 2025
நிறுவனம் | இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No | ICSR/PR/Advt. 44/2025 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
கடைசி நாள் | 28.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை |
Postal |

Qualifications of IIT Madras OA Recrutiment 2025
1. பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வித் தகுதி:10வது தேர்ச்சி அல்லது 12வது தேர்ச்சி/ தோல்வி
சம்பளம்: மாத சம்பளமாக ரூ 13,000 வரை வழங்கப்படும்.
வயது: இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயதானது 18 – 35-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- இல்லை
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Short Listing, Interview, Document Verification மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் www.iitm.ac.in அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 14-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள் : 28-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.