இந்திய பெட்ரோலிய நிறுவனம் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. IIP JSA Dehradun Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Junior Secretariat Assistant, Junior Stenographer பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய பெட்ரோலிய நிறுவனJunior Secretariat Assistant, Junior Stenographer பணிக்கு சிறப்பம்சமாக +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 03.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய பெட்ரோலிய நிறுவன Junior Secretariat Assistant, Junior Stenographer பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
பென்ஷன் ஆபீஸ் வேலைவாய்ப்பு; ரூ 65,000 வரை சம்பளம், தேர்வு இல்லை..!
IIP JSA Dehradun Recruitment 2025 Overview
நிறுவனம் | இந்திய பெட்ரோலிய நிறுவனம் |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No |
01 / 2025 |
பணியிடம் | Dehradun |
கடைசி நாள் | 10.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலமாக |

Qualifications of IIP JSA Dehradun Recruitment 2025
1. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (General)
Junior Secretariat Assistant (General) பணிக்கு 05 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10+2/XII or its equivalent and proficiency in computer typing speed of 35 w.p.m in English or 30 w.p.m in Hindi.மாத சம்பளமாக ரூ. 19,900 – ரூ. 63,200 வரை வழங்கப்படும், வயது 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பணியின் பெயர்: JSA (Store and Purchase)
JSA (Store and Purchase) பணிக்கு 03 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10+2/XII or its equivalent and proficiency in computer typing speed of 35 w.p.m in English or 30 w.p.m in Hindi.மாத சம்பளமாக ரூ. 19,900 – ரூ. 63,200 வரை வழங்கப்படும், வயது 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பணியின் பெயர்: JSA (Finance and Accounts)
JSA (Finance and Accounts) பணிக்கு 05 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10+2/XII or its equivalent and proficiency in computer typing speed of 35 w.p.m in English or 30 w.p.m in Hindi.மாத சம்பளமாக ரூ. 19,900 – ரூ. 63,200 வரை வழங்கப்படும், வயது 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. பணியின் பெயர்: Junior Stenographer
Junior Stenographer பணிக்கு 04 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10+2/XII or its equivalent, as well as stenography proficiency in accordance with the guidelines periodically established by DOPT. (Dictation at the speed of 80 w.p.m. for 10 minutes in English/Hindi).மாத சம்பளமாக ரூ. 25,500 – ரூ. 81,100 வரை வழங்கப்படும், வயது 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்ப கட்டணம்:
- For Women/ST/SC/Ex-s/PWD Applicants – கட்டணம் இல்லை
- For Other Applicants – Rs.500
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு Written Exam & Proficiency Test in Stenography மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் (https://www.iip.res.in/) அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பித்த விவரங்களை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பின் வரும் முகவரிக்கு அனுப்பவும்.
- விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: APPLICATION FOR THE POST OF______ (Post Code ___)” only by Registered/ by Post to the address: Sr. Controller of Administration, CSIR-Indian Institute of Petroleum, P.O. I.I.P., Mohkampur, Haridwar Road, Dehradun-248005 (Uttarakhand).
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 22-01-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 10-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் |
Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.