இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில், தற்போது அந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. IIFCO Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Trainee (Accounts)/ Accounts Officer) ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
IFFCO Recruitment 2025 பணிக்கு சிறப்பம்சமாக மாதம் ரூ 1,00,000 வரை சம்பளமாக பெற வாய்ப்பு உள்ளது மற்றும் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 30.01.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
IFFCO Recruitment 2025 பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணபிகல்லாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
10th,12th படித்தவர்களுக்கு நூலக தகவல் மையத்தில் வேலைவாய்ப்பு..!
IFFCO Recruitment 2025 Overview
நிறுவனம் | இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கம் (IFFCO) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No |
01/2025 |
பணியிடம் | இந்தியா |
கடைசி நாள் | 15.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் முறை |

Qualifications of IFFCO Recruitment 2025
1. பணியின் பெயர்: Trainee (Accounts)
Trainee (Accounts) பணிக்கு, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் CA (Intermediate) with Graduation in any discipline having secured minimum 60% marks from a University recognized by UGC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.40,000 – 75,000 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பணியின் பெயர்: Accounts Officer
Accounts Officer பணிக்கு , கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் CA (Intermediate) with Graduation in any discipline having secured minimum 60% marks from a University recognized by UGC பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.51,000 – 1,00,000 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 38 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு கணினி மூலமாக தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் www.iffco.in அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்படுவதை எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை ஆன்லைனில் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 30-01-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 15-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்படிவம் | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.