ECHS Wellington Recruitment 2025
Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ECHS Wellington Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Medical Officer (மருத்துவ அதிகாரி), Dental Officer (பல் மருத்துவர்), Pharmacist (மருந்தாளுனர்), Lab Technician (லேப் டெக்னீசியன்), Clerk (எழுத்தர்), Driver (டிரைவர்), Peon (பியூன்), Chowkidar (சௌகிதார்) ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் Ex-Servicemen Contributory Health Scheme பணிக்கு சிறப்பம்சமாக தேர்வு கிடையாது மற்றும் நேர்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 21.01.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணபிகல்லாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
ECHS Wellington Recruitment 2025 Overview
நிறுவனம் | Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No |
Not Mentioned |
பணியிடம் | நீலகிரி |
கடைசி நாள் | 10.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலமாக |

Qualifications of ECHS Wellington Recruitment 2025
1. பணியின் பெயர்: Medical Officer (மருத்துவ அதிகாரி)
Medical Officer (மருத்துவ அதிகாரி) பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.75,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பணியின் பெயர்: Dental Officer (பல் மருத்துவர்)
Dental Officer (பல் மருத்துவர்) பணிக்கு 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் BDS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.75,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பணியின் பெயர்: Pharmacist (மருந்தாளுனர்)
Pharmacist (மருந்தாளுனர்) பணிக்கு 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.Pharm or Diploma in Pharmacy படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.28,100 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. பணியின் பெயர்: Lab Technician (லேப் டெக்னீசியன்)
Lab Technician (லேப் டெக்னீசியன்) பணிக்கு 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.Sc. in Medical Laboratory Technology or Diploma in Medical Laboratory Technology படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.28,100 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. பணியின் பெயர்: Clerk (எழுத்தர்)
Clerk (எழுத்தர்) பணிக்கு 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.22,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. பணியின் பெயர்: Driver (டிரைவர்)
Driver (டிரைவர்) பணிக்கு 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி (Valid Driving Licence) பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.19,700 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. பணியின் பெயர்: Peon (பியூன்)
Peon (பியூன்) பணிக்கு 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.16,800 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. பணியின் பெயர்: Chowkidar (சௌகிதார்)
Chowkidar (சௌகிதார்) பணிக்கு 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.16,800 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் www.echs.gov.in அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து அஞ்சல் மூலமாக பின் வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
- IC, Station Headquarters (ECHS Cell), Wellington – 643231.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 21-01-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 10-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.