தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நல சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. Kallakurichi DHS Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தமிழ்நாடு மாவட்ட நல சங்கத்தில் காலியாக உள்ள Special Educator for Behavior Therapy, Occupational Therapists, Social Worker, Cook, Office Assistant, Hospital Worker, Sanitary Worker, Multipurpose Hospital Worker (MPHW), Sweeper, Lab Technician Gr II, Van Driver,Cemonc Security, Physiotherapist, Pharmacist (RBSK), Therapeutic Assistant Male (Siddha), Dispenser (Siddha) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Kallakurichi DHS Recruitment 2025 பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள், 8th, Diploma, Any Degree, படித்தவர்கள் விண்ணப்பிக்கல்லம். இந்த பணிக்கு நேர்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நல சங்கத்தில் அதிகாரப்பூர்வ Website https://kallakurichi.nic.in/ பார்க்கவும்.
Kallakurichi DHS Recruitment 2025 பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணபிகல்லாம். Kallakurichi DHS Recruitment 2025 கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
DHS Kallakurichi Recruitment 2025 Overview
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
Advertisement No |
NA |
பணியிடம் | தமிழ்நாடு |
கடைசி நாள் | 06.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறையில் |

DHS Kallakurichi Recruitment 2025
Qualifications of DHS Kallakurichi Recruitment 2025
1. பணியின் பெயர்: Special Educator for Behavior Therapy
Special Educator for Behavior Therapy பணிக்கு 01காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி Bachelor’s/ Master’s degree in Special Education in Intellectual Disability தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மாத சம்பளமாக ரூ 23,000 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பணியின் பெயர்: Occupational Therapists
Occupational Therapists பணிக்கு 01காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி Bachelor’s degree /Master’s degree in Occupational Therapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மாத சம்பளமாக ரூ 23,000 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பணியின் பெயர்: Social Worker
Social Worker பணிக்கு 01காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி Master Of Social Work (MSW) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மாத சம்பளமாக ரூ 23,800 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு தமிழக அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு..!
4. பணியின் பெயர்: Cook
Cook பணிக்கு 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ 8,500 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. பணியின் பெயர்: Office Assistant
Office Assistant பணிக்கு 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ 8,500 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. பணியின் பெயர்: Hospital Worker
Hospital Worker பணிக்கு 16 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ 8,500 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. பணியின் பெயர்: Sanitary Worker
Sanitary Worker பணிக்கு 22 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ 8,500 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. பணியின் பெயர்: Multipurpose Hospital Worker (MPHW)
Multipurpose Hospital Worker (MPHW) பணிக்கு 09 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ 8,500 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9. பணியின் பெயர்: Sweeper
Sweeper பணிக்கு 17 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ 8,500 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10. பணியின் பெயர்: Lab Technician Gr II
Lab Technician Gr II பணிக்கு 03 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி NHM விதிமுறைகளின்படி (H.S.C with DMLT) தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும் . மாத சம்பளமாக ரூ.13,000 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11. பணியின் பெயர்: Van Driver
Van Driver பணிக்கு 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி 10th Pass, Driving License (Heavy with Bachelor) தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.13,000 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12. பணியின் பெயர்: Cemonc Security
Cemonc Security பணிக்கு 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ. 8,500 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13. பணியின் பெயர்: Physiotherapist
Physiotherapist பணிக்கு 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி Bachelor of Physiotherapist in any Recognized University and experience for 2 years is desirable பெற்றுருக்க வேண்டும் . மாத சம்பளமாக ரூ. 13,000 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14. பணியின் பெயர்: Pharmacist (RBSK)
Pharmacist (RBSK) பணிக்கு 01 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி +2/D.Pharm தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும் . மாத சம்பளமாக ரூ. 15,000 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15. பணியின் பெயர்: Mid Level Health Provider (MLHP)
Mid Level Health Provider (MLHP) பணிக்கு 05 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி B.S.c Nursing/ DGNM தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும் . மாத சம்பளமாக ரூ. 18,000 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16. பணியின் பெயர்: Therapeutic Assistant Male (Siddha)
Therapeutic Assistant Male (Siddha) பணிக்கு 01 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி Diploma Nursing Therapy தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும் . மாத சம்பளமாக ரூ. 15,000 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17. பணியின் பெயர்: Dispenser (Siddha)
Dispenser (Siddha) பணிக்கு 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதி D.Pharm/ integrated Pharmacy course conducted by the Directorate of Indian Medicine & Homeopathy Chennai. தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும் . ஒரு நாளைக்கு சம்பளமாக ரூ. 750 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு, கல்வித் தகுதி +2 தேர்ச்சி..!
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்பக்கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://kallakurichi.nic.in/ விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த விண்ணப்படிவத்தை நன்கு படிக்கவும்.
- பின்னர் அதில் எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை இணைத்து பின் வரும் அஞ்சல் முகவரிக்கு / Email முகவரிக்கு அனுப்பவும்
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலகம், பெருவங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி – 606 213.
- மின்னஞ்சல் முகவரி (E-mail id): dphkkr@nic.in
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 23-01-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 06-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்படிவம் | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.