மத்திய அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CUTN Office Assistant Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Office Assistant பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக Office Assistant பணிக்கு சிறப்பம்சமாக தேர்வு இல்லாமல் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 15.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக Office Assistant பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
Apply Now: உடனே அப்ளை பண்ணுங்க, இந்திய ரயில்வே துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
CUTN Office Assistant Recruitment 2025 Overview
நிறுவனம் | தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No |
Not Mentioned |
பணியிடம் | திருவாரூர், தமிழ்நாடு |
கடைசி நாள் | 24.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் மூலமாக |

Qualifications of CUTN Office Assistant Recruitment 2025
1. பணியின் பெயர்: Office Assistant
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி: Any Degree with computer knowledge.
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ 12,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://cutn.ac.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் உங்கள் பயோ டேட்டா-வை பிரிண்ட் எடுத்து எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து மின்னஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மின்னஞ்சல் முகவரி: com_college@cutn.ac.in
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்:15-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 24-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.