மத்திய அரசு நிறுவனமான தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது சென்னை தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CLRI Technical Asssitant Recrutiment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவன தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு சிறப்பம்சமாக தேர்வனவர்களுக்கு ரூ. 70,290 வரை சம்பளம் கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 31.01.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவன தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
CLRI Technical Asssitant Recrutiment 2025 Overview
நிறுவனம் | சென்னை தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No | No.02/2025 |
பணியிடம் | Chennai |
கடைசி நாள் | 01.03.2025 |
விண்ணப்பிக்கும் முறை | Online |

Qualifications of CLRI Technical Asssitant Recrutiment 2025
1. பணியின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர்
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 22
- Quality Assurance – 3
- Fine Chemicals – 1
- Instrumentation – 1
- Animal House – 1
- Leather Processing – 4
- Leather Products – 2
- Footwear Technology – 3
- Fashion & Design – 1
- Textile Technology – 1
- Common science facilities for Biological Lab – 1
- Analytical Services – 4
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ. 70,290 வழங்கப்படும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதானது 28 வயது-க்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST/ PwBD/ ESM/ Women/ CSIR Employees – கட்டணம் இல்லை
- General/ OBC category – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://technical.clri.org/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 31-01-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள் : 01-03-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் |
Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.