மாநகராட்சி வேலைவாய்ப்பு; கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை & சம்பள விவரங்கள்..! Chennai Corporation Recruitment 2025 Apply Now

Chennai Corporation Recruitment 2025

சென்னை மாநகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது Chennai Corporation Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Medical Officer, Staff Nurse, MPHW/ Multi-Purpose Health Worker (Health Inspector – Grade-II) – Male, Support Staff, Auxiliary Nurse and Midwife (ANM), X-Ray Technician,Special Educator for Behavioural Therapy, Occupational Therapists, Social Worker, Senior Lab Technician, Lab – Store Assistant  ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இப்பணிக்கு சிறப்பம்சமாக தேர்வு கிடையாது மற்றும் நேர்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 02.04.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.04.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Chennai Corporation Recruitment 2025 மாநகராட்சி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

Also Read: 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு இளநிலை செயலக உதவியாளர் பணி; எப்படி விண்ணப்பம் செய்வது..!

Chennai Corporation Recruitment 2025 Overview

நிறுவனம் Greater Chennai Corporation
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை
Advertisement No
Not Mentioned
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
கடைசி நாள் 11.04.2025
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலமாக
Chennai Corporation Recruitment 2025
Chennai Corporation Recruitment 2025

Qualifications of Chennai Corporation Recruitment 2025

1. பணியின் பெயர்: Medical Officer

Medical Officer பணிக்கு, 60 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.60,000 வரை வழங்கப்படும், வயது 40-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. பணியின் பெயர்: Staff Nurse

Staff Nurse பணிக்கு, 60 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் DGNM or B.Sc., Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.18,000 வரை வழங்கப்படும், வயது 50-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. பணியின் பெயர்: MPHW/ Multi-Purpose Health Worker (Health Inspector – Grade-II) – Male

MPHW/ Multi-Purpose Health Worker (Health Inspector – Grade-II) – Male பணிக்கு, 60 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் +2 (Biology or Botany and Zoology) / 10th ( must passed Tamil language), two years of training as a Multipurpose Health Worker (male), Health Inspector, or Sanitary Inspector  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.14,000 வரை வழங்கப்படும், வயது 35-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. பணியின் பெயர்: Support Staff 

Support Staff  பணிக்கு, 60 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.8,500 வரை வழங்கப்படும், வயது 45-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. பணியின் பெயர்: Auxiliary Nurse and Midwife (ANM)

Auxiliary Nurse and Midwife (ANM) பணிக்கு, 88 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Higher Secondary Course with 2 years ANM course (Registration with Tamil Nadu Nurses and Midwives council) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.14,000 வரை வழங்கப்படும், வயது 45-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. பணியின் பெயர்: X-Ray Technician

X-Ray Technician பணிக்கு, 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் X-Ray technician (2 Years course) undergone in any institution recognized by the Director of Medical Education, Tamil Nadu தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.13,300 வரை வழங்கப்படும், வயது 45-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. பணியின் பெயர்: Special Educator for Behavioural Therapy

Special Educator for Behavioural Therapy பணிக்கு, 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelors/ Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC-recognized University. The individual must have a current, valid RCI (Rehabilitation Council of India) registration number தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.23,000 வரை வழங்கப்படும், வயது 40-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

8. பணியின் பெயர்: Occupational Therapists

Occupational Therapists பணிக்கு, 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelors/ Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC-recognized University. The individual must have a current, valid RCI (Rehabilitation Council of India) registration number தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.23,000 வரை வழங்கப்படும், வயது 40-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

9. பணியின் பெயர்: Social Worker

Occupational Therapists பணிக்கு, 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Master of Social Work (MSW) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.23,800 வரை வழங்கப்படும், வயது 40-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

10. பணியின் பெயர்: Senior Lab Technician

Senior Lab Technician பணிக்கு, 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Post Graduate Diploma in Genetic Diagnosis Technology/ Cytogenetics, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Degree in Biotechnology / Human Genetics / Molecular Biology/ Medical Laboratory Technician தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.25,000 வரை வழங்கப்படும், வயது 40-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

11. பணியின் பெயர்: Lab – Store Assistant

Lab – Store Assistant பணிக்கு, 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Diploma in Medical Laboratory Technician தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.12,000 வரை வழங்கப்படும், வயது 40-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல்  மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://chennaicorporation.gov.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்ய வேண்டும்
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் கல்வி சான்றுகளை இணைத்து “The Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Buildings, Chennai – 600003″ என்ற முகவரிக்கு அனுப்பவும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 02-04-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள்: 11-04-2025.

முக்கிய இணைப்புகள்

Short Notice Click here
Medical Officer, Staff Nurse, Health Inspector Grade-II, Support Staff அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
ANM, X – Ray Technician அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
Special Educator for Behavioural Therapy, Occupational Therapist, Social Worker அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
Senior Lab Technician, Lab – Store Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment