சென்னையில் மத்திய அரசு தொழில் நுட்ப உதவியாளர் வேலை; விண்ணப்பிக்கும் முறை..! Chennai CLRI Technical Assistant Recruitment 2025 Apply Now

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.CLRI Technical Assistant Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Technical Assistant Group III ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன பணிக்கு சிறப்பம்சமாக மாதம் ரூ 70,290 வரை சம்பளம். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 21.01.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

பியூன், எழுத்தர் வேலைவாய்ப்பு, தமிழகத்தில் உள்ள ECHS அரசு நிறுனத்தில் பணி, தேர்வு இல்லை..!

Chennai CLRI Technical Assistant Recruitment 2025 Overview

நிறுவனம் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
வேலை வகை மத்திய  அரசு வேலை
Advertisement No
No.04(122)/2025-E.I
பணியிடம் சென்னை,  தமிழ்நாடு
கடைசி நாள் 01.03.2025
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலமாக
Chennai CLRI Technical Assistant Recruitment 2025
Chennai CLRI Technical Assistant Recruitment 2025

Qualifications of CLRI Technical Assistant Recruitment 2025

1. பணியின் பெயர்: Technical Assistant Group III

Technical Assistant Group III பணிக்கு 22 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Degree, Diploma படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.70,290 வரை வழங்கப்படும், வயது 18 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

  • ST/ SC/ Ex-s/ PWD/ Women/ CSIR Employees – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • இதர பிரிவினர்க்கு – ரூ. 500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு Trade Test மற்றும் Competitive Written Examination மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் www.clri.org அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 31-01-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள்: 01-03-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment