இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் அப்ளை செய்யலாம் – முழு விவரங்கள்..! Check Full Details of Indian Bank Office Assistant Recruitment 2025 Apply Now

இந்தியன் வங்கியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Indian Bank Office Assistant Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு சிறப்பம்சமாக எளிய தேர்வு மூலம் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு, ரூ 20,000 + மாத சம்பளம். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 14.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தியன் வங்கிஅலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்

ரயில்வே பள்ளியில் லேப் அசிஸ்டன்ட், உதவியாளர் வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க..!

Indian Bank Office Assistant Recruitment 2025
Indian Bank Office Assistant Recruitment 2025

Indian Bank Office Assistant Recruitment 2025 Overview

நிறுவனம் இந்தியன் வங்கி
வேலை வகை வங்கி வேலை
Advertisement No
Not Mentioned
பணியிடம் புதுச்சேரி
கடைசி நாள் 03.03.2025
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் மூலமாக

Qualifications of Indian Bank Office Assistant 

1. பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

அலுவலக உதவியாளர் பணிக்கு 01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் BA, BSW, B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.20,000 + Allowances வரை வழங்கப்படும், வயது வரம்பு 22 – 40க்குள் இருக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Bank Office Assistant  Application Details – Short Video

இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு..! Indian Bank Office Assistant Recruitment 2025

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://www.indianbank.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை பிரிண்ட் எடுத்து எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Indian Bank Rural Self Employment Training Institute, 258, Lenin Street, Kayavarpalayam, Puducherry 605013.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 14-02-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள்: 03-03-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment