12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காத்திருக்கும் அரசு வேலை, அப்ளை செய்வது எப்படி..! CEERI JSA Recruitment 2025

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CEERI JSA Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Junior Secretariat Assistant, Junior Stenographer பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவன Junior Secretariat Assistant, Junior Stenographer பணிக்கு 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 11.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவன Junior Secretariat Assistant, Junior Stenographer) பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்

CEERI JSA Recruitment 2025Overview

நிறுவனம் CSIR-CEER -Central Electronics Engineering Research Institute
வேலை வகை மத்திய அரசு வேலை
Advertisement No
01/2025
பணியிடம் இந்தியா
கடைசி நாள் 12.03.2025
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலமாக
CEERI JSA Recruitment 2025
CEERI JSA Recruitment 2025

Qualifications of Indian Coast Guard Navik GB DB Posts

1. பணியின் பெயர்: Junior Secretariat Assistant

Junior Secretariat Assistant  பணிக்கு கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூடுதல் தகுததியாக English Typing @ Thirty Five w.p.m. or Hindi Typing @ Thirty w.p.m. Thirty Five words per minute or Thirty words per minute correspond to 10500 KDPH or 9000 KDPH on an average of Five key depressions for each word). Time allowed for the Typing Test is Ten minutes பெற்றிருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 19,900 –  ரூ 63,200 வரை வழங்கப்படும், விண்ணப்பதாரர்களின் வயது 28 க்குள் இருக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. பணியின் பெயர்: Junior Stenographer

Junior Stenographer பணிக்கு கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மற்றும் கூடுதல் தகுததியாக EOne Dictation for Ten minutes in English or Hindi (as opted by the candidates in the Application Form) at the speed of Eighty w.p.m பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ. 25,500 – ரூ. 81,100 வரை வழங்கப்படும், விண்ணப்பதாரர்களின் வயது 27-க்குள் இருக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பின் வரும் நிலைகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Competitive Written Examination
  • Typing Test/Proficiency Test
  • Stage – III (Basic Identity Checks, Document Verification (Provisionally ‘Pass’ or ‘Fail’), Pre-Enrolment Medicals at INS Chilka, Submission of Original Documents, Police Verification and Other Associated Forms)

விண்ணப்ப கட்டணம்:

  • For Women/ST/SC/Ex-s/PWD/Other Gender/ CSIR Employees  – கட்டணம் இல்லை
  • For Other Applicants  – Rs. 500

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் www.ceeri.res.in அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை ஆன்லைன் மூலமாக எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 10-02-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள்: 12-03-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment