கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு; 10th, டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு அலுவலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு..! Collector Office Tenkasi Recruitment 2025 Apply Now
தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் (சத்துணவு பிரிவு) அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Collector Office Tenkasi Recruitment 2025 …