C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. C-DAC Chennai Recruitment 2025இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Project Associate (Fresher), Project Engineer / PS&O Executive (Experienced), Project Technician, Senior Project Engineer / Module Lead / Project Leader ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கணினி மேம்பாட்டு மைய பணிக்கு சிறப்பம்சமாக சென்னையில் பணி, லட்சக்கணக்கில் சம்பளம் ஆகும். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 01.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கணினி மேம்பாட்டு மைய பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் மத்திய அரசு தொழில் நுட்ப உதவியாளர் வேலை; விண்ணப்பிக்கும் முறை..!
C-DAC Chennai Recruitment 2025 Overview
நிறுவனம் | Centre for Development of Advanced Computing (C-DAC) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No |
CORP/JIT/01/2025-CH |
பணியிடம் | சென்னை |
கடைசி நாள் | 20.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலமாக |

Qualifications of C-DAC Chennai Recruitment 2025
1. பணியின் பெயர்: Project Associate (Fresher)
Project Associate (Fresher) பணிக்கு 31 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 1) B.E/B. Tech or Equivalent Degree with 60% or equivalent CGPA OR 2) M.E/M. Tech/ Equivalent Degree OR 3) Post Graduate Degree in Science/ Computer Application or in relevant Domain தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டு சம்பளமாக Rs. 3.6 LPA வரை வழங்கப்படும், வயது 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பணியின் பெயர்: Project Engineer / PS&O Executive (Experienced)
Project Engineer / PS&O Executive (Experienced) பணிக்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 1) B.E/B. Tech or Equivalent Degree with 60% or equivalent CGPA OR 2) M.E/M. Tech/ Equivalent Degree OR 3) Post Graduate Degree in Science/ Computer Application or in relevant Domain with 60% or equivalent CGPA OR 4) PhD. in relevant disciplineதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டு சம்பளமாக Rs. 4.49 LPA வரை வழங்கப்படும், வயது 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பணியின் பெயர்: Project Technician
Project Technician பணிக்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 1) ITI in relevant trade OR 2) Diploma in Engineering in relevant area OR 3) Graduates in Computer Sci / IT /Electronics /Computer Application or relevant domain தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டு சம்பளமாக Rs. 3.2 LPA வரை வழங்கப்படும், வயது 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. பணியின் பெயர்: Senior Project Engineer / Module Lead / Project Leader
Senior Project Engineer / Module Lead / Project Leader பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 1) B.E/B. Tech or Equivalent Degree with 60% or equivalent CGPA OR 2) M.E/M. Tech/ Equivalent Degree OR 3) Post Graduate Degree in Science/ Computer Application or in relevant Domain with 60% or equivalent CGPA OR 4) PhD. in relevant discipline தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டு சம்பளமாக Rs. 8.49 LPA to Rs. 14 LPA வரை வழங்கப்படும், வயது 18 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://careers.cdac.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 01-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 20-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.