அரசு வங்கியில் 4000 காலிப் பணியிடங்கள்; சொந்த நகரில் பணி, விண்ணப்பிக்க மறக்காதீர்கள்..! Bank of Baroda 4000 Apprentice Recruitment 2025 Check Full Details Now

மத்திய அரசின் கீழ் இயங்கும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Bank of Baroda 4000 Apprentice Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 4000 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பேங்க் ஆப் பரோடா வங்கி பணிக்கு சிறப்பம்சமாக தேர்வனவர்களுக்கு எளிய தேர்வு மூலமாக சொந்த நகரில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 19.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பேங்க் ஆப் பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்

Apply Now: இந்திய அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள்..!

Bank of Baroda 4000 Apprentice Recruitment 2025 Overview

நிறுவனம் Bank of Baroda (BOB)
வேலை வகை வங்கி வேலை
Advertisement No Not Mentioned
பணியிடம் இந்தியா
கடைசி நாள் 11.03.2025
விண்ணப்பிக்கும் முறை
Online

Bank of Baroda 4000 Apprentice Recruitment 2025

Qualifications of Apprentices in Bank of Baroda

1. பணியின் பெயர்: Apprentices

காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 4000

கல்வித் தகுதி: Graduation from a recognized University/ Institute. For the candidates registered under National Apprenticeship Training Scheme (NATS), the date of passing their Graduation should not be more than 4 years preceding to the cut-off date (01.02.2025).

சம்பளம்: மாத சம்பளமாக ரூ 15,000 வரை வழங்கப்படும்.

வயது: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: 

  • SC/ ST – 5 years
  • OBC – 3 years
  • PwBD (Gen/ EWS) – 10 years
  • PwBD (SC/ ST) – 15 years
  • PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

  • GEN / OBC / EWS – Rs.800/-
  • Female / SC / ST – Rs.600/-

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பின் வரும் நிலைகளில் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  1. Online Examination
  2. Document Verification
  3. Test of local language
  4. Medical Fitness

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் www.bankofbaroda.in அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 19-02-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள் : 11-03-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment