மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விமான நிலையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. AAI Junior Executive Recrutiment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Junior Executive பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய விமான நிலைய Junior Executive பணிக்கு சிறப்பம்சமாக தேர்வனவர்களுக்கு ரூ. 40,000 – ரூ.1,40,000 வரை சம்பளம் கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 17.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய விமான நிலைய Junior Executive பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
Apply Now: 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆதார் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை..!
AAI Junior Executive Recrutiment 2025 Overview
நிறுவனம் | Airports Authority of India (AAI) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No | 01/2025/CHQ |
பணியிடம் | இந்தியா |
கடைசி நாள் | 18.03.2025 |
விண்ணப்பிக்கும் முறை | Online |

Qualifications of AAI Junior Executive
1. பணியின் பெயர்: Junior Executive (Fire Services)
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 13
கல்வித் தகுதி: Bachelor’s Degree in Engineering. / Tech. in Fire Engg./ Mechanical Engg./Automobile
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ. 40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.
2. பணியின் பெயர்: Junior Executive (Human Resources)
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 66
கல்வித் தகுதி:Graduate and MBA or equivalent (2 years’ duration) with specialization in HRM/ HRD/ PM&IR/ Labour Welfare.
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ. 40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.
3. பணியின் பெயர்: Junior Executive (OL)
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 04
கல்வித் தகுதி: Post – Graduation in Hindi or in English with English or Hindi respectively as a Subject at Degree Level or Post-Graduation in any other subject with Hindi and English as compulsory / elective subject at Degree Level.
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ. 40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதானது 21 – 27-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/ PWD/ Apprentices who have successfully completed one year of Apprenticeship Training in AAI/ Female – விண்ணப்ப கட்டணம் இல்லை.
- Others – Rs.1000
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் Application verification / Physical Measurement Test/ Driving Test/ Physical Endurance Test மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் www.aai.aero அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 17-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள் : 18-03-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் |
Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.