About Us TN Career Office

About Us – TN Career Office

தகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யவும், புதிய தகவல் தொழில்நுட்பங்கள் மூலம் அரசு வேலைவாய்ப்பு தகவல்களை பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்கவும் தொடங்கப்பட்ட நிறுவனம் TN Career Office. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரை  தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் TN Career Office ஆகும்.

* வேலைவாய்ப்பு தகவல்களை அவசர கதியில் வழங்காமல் துல்லியமாகவும், தெளிவாகவும், சரியாகவும் வழங்குவதே TN Career Office-ன் நோக்கம்.

* வேலைவாய்ப்பு தகவல்களை பொறுத்தவரை, அனைத்துச் வேலைவாய்ப்பு தகவல்களையும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும். தவறான தகவல்கள் / செய்திகள் வெளிவராது.

* சிறப்புக் கட்டுரைகளைப் பொருத்தவரை, அனைத்துத் துறை சார்ந்த கட்டுரைகளும் தினமும் வெளியிடப்படும். அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கலை, அறிவியல்,பொழுதுபோக்கு என அனைத்துத் துறைகள் சார்ந்த விமர்சனங்கள், அலசல்கள், மதிப்பீடுகள், அறிமுகங்கள், பாராட்டுகள் அந்தந்தத் துறைசார்ந்த விமர்சகர்கள், வல்லுநர்கள், நிபுணர்களிடமிருந்து பெறப்பட்டு வெளியிடப்படும்.

உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள: tncareeroffice@gmail.com

அ.கார்த்திகேயன்ஆசிரியர், நிர்வாக இயக்குநர்

கல்வித் துறையில் 2011 ஆம் ஆண்டு முதல் தனது பங்களிப்பின் மூலம் மாணவர்களுக்கு 100 சதவீத தேர்ச்சி என்ற இலக்கை எட்டி  நல்ல பயிற்சியை வழங்கி, வேலை வாய்ப்பு தகவல்களை எந்த தவறும் இல்லாமல் வழங்குவது. மேலும் TN Career Office நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்

What We Offer:

  • Government Job Updates – Latest job notifications, eligibility, application procedures, and exam details.
  • Tamil Nadu & Central Govt Jobs – Stay informed about state and national-level government recruitment.
  • Bank & Railway Jobs – Notifications, syllabus, and application tips for banking and railway sectors.
  • Post Office Jobs – Opportunities in postal services with detailed application guidance.
  • Educational Content – Career guidance, exam preparation tips, and learning resources.

Our office is located in Arni, Tamil Nadu, and we are dedicated to delivering timely updates to job seekers across the state. With a strong commitment to accuracy and reliability, TN Career Office is your go-to platform for career-related news and updates.

Stay connected with us for the latest job notifications and educational content!

Visit Us: https://tncareeroffice.co.in