போக்குவரத்து கழகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க..! NCRTC Recruitment 2025 Apply Now

NCRTC Recruitment 2025

NCRTC Recruitment 2025 தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் (NCRTC) உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது,  இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Junior Engineer, Assistant, Programming Associate மற்றும் Junior Maintainer  பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 24.03.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24.04.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்

NCRTC Recruitment 2025Overview

நிறுவனம் National Capital Region Transport Corporation (NCRTC)
வேலை வகை மத்திய அரசு வேலை
Advertisement No 12 /2024-25
பணியிடம் இந்தியா முழுவதும்
கடைசி நாள் 24.04.2025
விண்ணப்பிக்கும் முறை
Online
NCRTC Recruitment 2025
NCRTC Recruitment 2025

Qualfications of NCRTC Recruitment 2025

1. பணியின் பெயர்:  Junior Engineer (Electrical)

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வித் தகுதி:

  • 3 Years Diploma in Electrical Engineering

சம்பளம்: 

  • மாதம் Rs.22,800 – 75,850/- வரை வழங்கப்படும்

2. பணியின் பெயர்: Junior Engineer (Electronics)

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வித் தகுதி:

  •  3 Years Diploma in Electronics Engineering

சம்பளம்: 

  • மாதம் Rs.22,800 – 75,850/- வரை வழங்கப்படும்

3. பணியின் பெயர்: Junior Engineer (Mechanical)

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வித் தகுதி:

  •  3 Years Diploma in Mechanical Engineering

சம்பளம்: 

  • மாதம் Rs.22,800 – 75,850/- வரை வழங்கப்படும்

4. பணியின் பெயர்: Junior Engineer (Civil)

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:

  • 3 Years Diploma in Civil Engineering

சம்பளம்: 

  • மாதம் Rs.22,800 – 75,850/- வரை வழங்கப்படும்

5. பணியின் பெயர்:  Programming Associate

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வித் தகுதி:

  • 3 Years Diploma in Computer Sc./ IT/BCA/ B.Sc. (Computer Sc.), B.Sc. (IT)

சம்பளம்: 

  • மாதம் Rs.22,800 – 75,850/- வரை வழங்கப்படும்

6. பணியின் பெயர்: Assistant (HR)

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வித் தகுதி:

  • 3 Years Graduation in BBA/BBM

சம்பளம்: 

  • மாதம் Rs.22,800 – 75,850/- வரை வழங்கப்படும்

7. பணியின் பெயர்: Assistant (Corporate Hospitality)

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:

  • Graduate in Hotel Management or equivalent

சம்பளம்: 

  • மாதம் Rs.22,800 – 75,850/- வரை வழங்கப்படும்

8. பணியின் பெயர்: Junior Maintainer (Electrical)

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வித் தகுதி:

  • ITI (NCVT/SCVT) Certificate in Electrician trade or Equivalent

சம்பளம்: 

  • மாதம் Rs.18,250 – 59,200/- வரை வழங்கப்படும்

9. பணியின் பெயர்:  Junior Maintainer (Mechanical)

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி:

  • ITI (NCVT/SCVT) Certificate in Fitter trade or equivalent

சம்பளம்: 

  • மாதம் Rs.18,250 – 59,200/- வரை வழங்கப்படும்

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயதானது 18 – 25-க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC/PWD – கட்டணம் கிடையாது
  • UR, OBC, EWS, Ex-Servicemen – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) & Medical Fitness Test மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் www.ncrtc.co.in அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 24-03-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள் : 24-04-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment