இந்திய  அஞ்சல் துறை  போஸ்ட் மாஸ்டர் வேலைவாய்ப்பு

பணியின் பெயர்: GDS

காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 21,413

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு

சம்பளம்:  ABPM/ GDS- Rs. 10,000/- to Rs. 24,470/- BPM- Rs. 12,000/- to      Rs. 29,380/-

வயது: 18 - 40

விண்ணப்ப கட்டணம்: – பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இல்லை. – மற்றவர்களுக்கு - ரூ.100

தேர்வு செய்யும் முறை பத்தாம் வகுப்பு மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: Online

விண்ணப்பக்க கடைசி நாள் :  03-03-2025.