National Cooperative Consumers’ Federation of India Ltd. (NCCF) உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. NCCF Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Field Officer, Senior Accountant மற்றும் Accountant ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கூட்டுறவு துறை பணிக்கு சிறப்பம்சமாக சம்பளம் ரூ 50,00 வரை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 03.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூட்டுறவு துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
அரசு வேலை; 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1124 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு..!
NCCF Recruitment 2025 Overview
நிறுவனம் | National Cooperative Consumers’ Federation of India Ltd. (NCCF) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No |
NCCF/HYD/ADMN/2024-25 |
பணியிடம் | இந்தியா |
கடைசி நாள் | 07.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலமாக |

Qualifications of NCCF Recruitment 2025
1. பணியின் பெயர்: Field Officer
Field Officer பணிக்கு கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி ஆகியவை பெற்றிருக்க வேண்டும் . மாத சம்பளமாக ரூ 35,000 வரை வழங்கப்படும், வயது 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பணியின் பெயர்: Senior Accountant
Senior Accountant பணிக்கு கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor Degree in Commerce தேர்ச்சி ஆகியவை பெற்றிருக்க வேண்டும் . மாத சம்பளமாக ரூ 50,000 வரை வழங்கப்படும், வயது 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பணியின் பெயர்: Accountant
Junior Business Assistant பணிக்கு கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor Degree in Commerce தேர்ச்சி ஆகியவை பெற்றிருக்க வேண்டும் . மாத சம்பளமாக ரூ 40,000 வரை வழங்கப்படும், வயது 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://nccf-india.com/careers/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து E-Mail மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- E-mail id: nccf.hyderabad@rediffmail.com
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 03-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 07-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.