அரசு வேலை; 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1124 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு..! CISF Constable Driver Recruitment 2025 Apply Now

இந்தியாவின் முக்கிய தொழில் நிறுவனங்களை பாதுகாக்கும் துணை இராணுவப் படை  மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force – CISF) ஆகும். மத்திய தொழில் பாதுகாப்பு படையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CISF Constable Driver Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Constable/ Driver  ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய தொழில் பாதுகாப்பு படை பணிக்கு சிறப்பம்சமாக 10th தேர்ச்சி, ரூ 69,100 வரை மாத சம்பளம் ஆகும். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 03.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 04.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

டிகிரி முடித்தவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளத்தில் சென்னை கணினி மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு..!

CISF Constable Driver Recruitment 2025 Overview

நிறுவனம் Central Industrial Security Force (CISF)
வேலை வகை மத்திய அரசு வேலை
Advertisement No
Not Mentioned
பணியிடம் இந்தியா
கடைசி நாள் 04.03.2025
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலமாக
CISF Constable Driver Recruitment 2025
CISF Constable Driver Recruitment 2025

Qualifications of CISF Constable Driver Recruitment 2025

1. பணியின் பெயர்: Constable/ Driver

Constable/ Driver பணிக்கு 1124 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி மற்றும் Heavy Motor Vehicle or Transport Vehicle, Light Motor Vehicle Motor cycle with gear ஆகியவை பெற்றிருக்க வேண்டும் . மாத சம்பளமாக ரூ 21,700 – ரூ 69,100 வரை வழங்கப்படும், வயது 21 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

  • ST/ SC/ Ex-s – கட்டணம் இல்லை
  • மற்ற பிரிவினருக்கு – Rs.100/-

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு PET/PST, Documentation & Trade Test, Written Examination & Detailed Medical Examinationல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://cisfrectt.cisf.gov.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 03-02-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள்: 04-03-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment